Connect with us

மீண்டும் தனது முதல் ஹீரோவுடன் இணைய போகும் மீனா! யாருடன் தெரியுமா?

Meena at Viscosity Dance Academy Launch cropped

பொழுதுபோக்கு

மீண்டும் தனது முதல் ஹீரோவுடன் இணைய போகும் மீனா! யாருடன் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வந்து ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் மீனா. இவர் கதாநாயகியாக நடித்த முதல் திரைப்படம் தெலுங்கில் ராஜேந்திர பிரசாத் ஹீரோவாக நடித்த ‘நவயுகம்’ 1990 இல் வெளியானது.

1982ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனுடன் இணைந்து நெஞ்சங்கள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா 90-களில் நம்பர் ஒன் கதாநாயகியாகவும், இளைஞர்களின் கனவு கன்னியாகவும் வலம் வந்தார். அவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மம்முட்டி, மோகன் லால், சிரஞ்சீவி, வெங்கடேஷ், விஷ்ணுவர்தன் மற்றும் ரமேஷ் அரவிந்த் உள்ளிட்ட தென்னிந்தியத் திரைப்படத் சினிமாவின் அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்து அசத்தினார்.

pic 10

 

மீனா தனது முதல் ஹீரோவன ராஜேந்திர பிரசாத்துடன் ஒரு புதிய படத்திற்காக மீண்டும் இணைய இருப்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். அந்த படத்தில் அவர்கள் இருவரும் ஒரு வயதான தம்பதி போல் நடிக்க உள்ளனர். தமிழ் சினிமாவில் மீனாவின் அடுத்த படம் ‘ரவுடி பேபி’ இதில் சோனியா அகர்வால், ஹன்சிகா மோத்வானி மற்றும் ராய் லட்சுமி ஆகியோர் நடிக்க உள்ளனர்.

unnamed 6

வாரிசு படத்தில் விஜயுடன் சிம்ரன் இணைகிறாரா? வேற லெவல் அப்டேட்!

https://www.instagram.com/p/Ccc7kAEOQnL/

இதனை தற்போது கவர் செய்ய கனமான புடவைகளை அணிய விரும்புவதாகவும், ஆனால் தற்போது தோற்றம் மறுபடுவதாகவும், ஷிஃபான் புடவைகளை மற்றும் இயற்கையாகவே அணியலாம் என்றும் வீடியோவில் பகிர்ந்தார். அதில் கர்ப்பிணி போன்ற தோற்றத்தில் இருந்த மீனாவை பார்த்து ரசிகர்கள் அசந்து அசந்து போனார்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top