Connect with us

உச்சக்கட்ட பரபரப்பு!! முதல்வருக்கு மருத்துவ பரிசோதனை;;

stalin cm

தமிழகம்

உச்சக்கட்ட பரபரப்பு!! முதல்வருக்கு மருத்துவ பரிசோதனை;;

கொரோனா பாதித்துள்ள தமிழக முதல்வருக்கு காவேரி மருத்துவ மனையில் மருத்துவ பரிசோதனை நடைப்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நேற்று முன்தினம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட தமிழக முதல்வர் இன்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக தொற்றின் பாதிப்பு என்பது அதிகரிக்க வாய்ப்புள்ளதா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிடி ஸ்கேன் எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முதலமைச்சரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று கூறியதால மருத்துவமனை வட்டாரங்களில் கூறுகின்றனர்.

மேலும், சிடி ஸ்கேன் எடுத்தப்பிறகு தமிழக முதல்வர் மீண்டும் இல்லம் திரும்புவதாக கூறப்படுகிறது. அதே போல் நாள்தோறும் மருத்துவர்கள் முதல்வரை பரிசோதனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top