மே மாத ராசி பலன்கள் 2023!

12 மாதங்களைக் கொண்ட ஆங்கில ஆண்டின் ஐந்தாம் மாதம் தான் மே மாதம். மே மாதத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஸ்ரீ மீனாட்சி திருக்கல்யாணம், ஸ்ரீ கள்ளழகர் எதிர்சேவை, ஸ்ரீ கள்ளழகர் வைகை எழுந்தருளல் என்பது போன்ற விழாக்கள் நடைபெறும்.

சித்திரை பௌர்ணமி மே 5ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது.

மே மாதத்தில் மேஷ ராசியில் சூர்யன் – ராகு – புதன்-ராகு ஆகிய கிரகங்கள் சஞ்சாரம் செய்யவுள்ளது.

மூன்றாம் இடமான மிதுன ராசியில்  செவ்வாய் பகவான் மற்றும் சுக்கிரன் இட அமர்வு செய்து உள்ளனர். துலாம் ராசியில் கேது பகவான் உள்ளார். கும்ப ராசியில் சனி பகவான் உள்ளார்.

கிரகங்களின் பெயர்ச்சி என்று கொண்டால் சுக்கிர பகவான் மே 3 ஆம் தேதியும் மற்றும் மே 31 ஆம் தேதியும்,

செவ்வாய் பகவான் மே 11 ஆம் தேதியும், சூர்ய பகவான் மே 16 ஆம் தேதியும் பெயர்ச்சி ஆகவுள்ளனர்.

கிரகங்களின் பெயர்ச்சியால் மே மாதத்தில் 12 இராசிக்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம் மே மாத ராசி பலன் 2023!

ரிஷபம் மே மாத ராசி பலன் 2023!

மிதுனம் மே மாத ராசி பலன் 2023!

கடகம் மே மாத ராசி பலன் 2023!

சிம்மம் மே மாத ராசி பலன் 2023!

கன்னி மே மாத ராசி பலன் 2023!

துலாம் மே மாத ராசி பலன் 2023!

விருச்சிகம் மே மாத ராசி பலன் 2023!

தனுசு மே மாத ராசி பலன் 2023!

மகரம் மே மாத ராசி பலன் 2023!

கும்பம் மே மாத ராசி பலன் 2023!

மீனம் மே மாத ராசி பலன் 2023!

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.