அனைவரும் விக்கெட்டை கொடுத்தபோது மேக்ஸ்வெல் மட்டும் ருத்ர தாண்டவம் ஆடி அரைசதம்..!!

இன்றைய தினம் 2  ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகிறது. அதன்படி இன்று மாலை 3 மணிக்கு லக்னோ மும்பை இந்தியன்ஸ் அணி போட்டி நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் படுதோல்வி அடைந்தது.

இந்த நிலையில் இன்று இரவு 07:30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டெல்லி அணியோடு பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்து வருகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.

ஆனால் பேட்டிங் அந்த அளவிற்கு சிறப்பாக இல்லை என்றே கூறலாம். ஏனென்றால் தொடக்க ஆட்டக்காரர்கள் பலரும் வரிசையாக சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்களை இழந்து கொண்டனர்.

இதில் நாலாவதாக களமிறங்கிய மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 55 ரன்கள் எடுத்துள்ளார். இதனால் இவரின் அரைசதம் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு பக்கபலமாக அமைந்தது. இருப்பினும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டெல்லி கேப்பிடல் அணிக்கு எவ்வளவு ரன்களை நாட்களாக கொடுக்கிறார்கள் என்பது 20 ஓவர் முடிவில் தான் தெரியும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.