Connect with us

தமிழ்நாட்டில் முதல் இடத்தில் உள்ளது கோவை மாவட்டம்; எதில் தெரியுமா?

News

தமிழ்நாட்டில் முதல் இடத்தில் உள்ளது கோவை மாவட்டம்; எதில் தெரியுமா?

46d6f7fc50d337392a954654adb6c952-2

தற்போது நம் தமிழகத்தில் கோடை காலம் குறைந்து காணப்படுகிறது. இதனால் பல பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது இந்த மழையால் மழை பெய்து பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி காணப்படுகின்றன. ஏனென்றால் மழை பெய்தால் பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையை போக்க காணப்படும் இவை நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து காணப்படும்.659dece7ae9969a6be2e12b63cb70a52

இந்த வரிசையில் தமிழகத்தில் அதிகபட்ச மழை பதிவானது கோவை மாவட்டத்தில் செய்ததாக கூறப்படுகிறது அதன்படி கோவை மாவட்டத்திலுள்ள வால்பாறையில் அதிகபட்சமாக 17 சென்டி மீட்டர் மழையும் அதோடு மட்டுமின்றி சின்கோனா பகுதிகளிலும் 17 சென்டிமீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது. மேலும் நீலகிரி மாவட்டத்தில் அவலாஞ்சியில் 15 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மேலும் கோவையில் சோலையார் பகுதிகளில் 13 சென்டிமீட்டர் மழையும் சின்னக்கல்லார் பகுதியில் 12 மீட்டர் மழையும் பகுதியில் 10 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது மேலும் நடுவட்டம் பகுதியில் 9  சென்டிமீட்டர்  மழை பதிவாகி உள்ளது .அதை தொடர்ந்து மயிலாடி பகுதியில் ஐந்து சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பகுதியில் நான்கு சென்டிமீட்டர் மழை மட்டுமின்றி கன்னியாகுமரியிலும் நாலு சென்டிமீட்டர்  மழை பதிவாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top