தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் வரும் ஜனவரி 13ஆம் தேதி வெளியாகிறது.
50% சதவீதம் இருக்கை மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் மாஸ்டர் படத்தின் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஒவ்வொரு திரையரங்கிலும் கொரோனா தாக்கம் அச்சம் இல்லாமல், ரசிகர்கள் பலரும் மாஸ்க் அணியாமல் டிக்கெட் எடுத்து சென்று வருகின்றனர்.
ஏற்கனவே படத்தின் டிக்கெட்டின் விலை ரூ. 5000 வரை உயர்ந்துள்ள நிலையில் தற்போது இந்த சர்ச்சையும் இணையத்தில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.