கேரளாவில் பட்டைய கிளப்பிய மாஸ்டர்… இத்தனை கோடி வசூலா?

81e5d72afbe6d0ba76e86060dadb1196

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர்.

பொங்கல் விருந்தாக வெளியான இப்படம் தற்போது வரை உலகளவில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கேரளாவில் முதல் நாள் வசூலாக ரூ. 2.17 கோடி வரை வசூல் செய்திருந்தது மாஸ்டர் திரைப்படம்.

மேலும் இரண்டாம் நாளில் ரூ. 1.67 வரை வசூல் செய்தது. இந்நிலையில் மூன்றாவது நாளில் ரூ. 1.30 கோடி வரை வசூல் செய்துள்ளது. மூன்று நாட்கள் மொத்தமாக பார்த்தல் சுமார் ரூ. 5. 14 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் ரூ. 2.52 கோடி ஷார் கிடைத்துள்ளது என தெரிவிக்கின்றனர்.

இது 50% சதவீத இருக்கையில் மாஸ்டர் படம் செய்த மிகப்பெரிய சாதனை என கருதப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.