லீக்கான மாஸ்டர் பட காட்சி… கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்…. வேண்டுகோள் விடுத்த தயாரிப்பாளர்!

128ff117c77bd3d778ec2b58431b89bb

மாஸ்டர் படம் தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம். இப்படம் இன்னும் சில தினங்களில் திரையரங்கிற்கு வருகிறது.

பல லட்சம் மக்கள் இப்படத்தை பார்க்க ஆவலுடன் இருக்க, தற்போது இப்படத்தின் ஓப்பனிங் காட்சி லீக் ஆகியுள்ளது. இதை கண்ட ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ரசிகர்கள் தயவு செய்து இதை ஷேர் செய்ய வேண்டாம் என்றும் கூறி வர, பல கோடி மதிப்புள்ள படத்திற்கு தயவு செய்து மதிப்பு கொடுங்கள் என கேட்டு வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.