படு தோல்வி அடைந்த மாஸ்டர்… எங்கே தெரியுமா?

68d2924f15f75dbd28789d3db17e8e3d-1

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.

இப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் பயங்கர வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் இப்படத்தின் முதல் நாள் வசூல் தமிழ் நாட்டில் மட்டும் 25+ கோடி என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் ஹிந்தி டப்பிங் படமான விஜய் தி மாஸ்டர் திரைப்படம் மகாராஷ்டிராவில் படுதோல்வி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அங்கு தமிழில் வெளியான மாஸ்டர் ஹிந்தியை விட நல்ல வரவேற்பை பெற்று வருகிறதாக கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.