அடி தூள்!! விஜய் சேதுபதியின்‘DSP’ படத்தின் மாஸ் அப்டேட்!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிந்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பொன்ராம் இயக்கத்தில் தற்போது டிஎஸ்பி படத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனுக்ரீத்தி வாஸ் நடித்துள்ளார்.

தவறான சிகிச்சை! கால்பந்து வீராங்கனை மரணத்திற்கு நிவாரணம் அறிவிப்பு!!

அதே போல் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரானது கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான நிலையில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் படத்தின் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன் படி, டி.இமான் இசையமைக்கும் இப்படத்தின் ‘நல்லா இருமா..’ பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment