மாசி மாத ராசி பலன்கள் 2023!

நவ கிரகங்களின் அதிபதியான சூரிய பகவான் கும்ப ராசியில் சஞ்சாரிக்கும் காலம்தான் மாசி மாதம் என்று அழைக்கப்படுகின்றது.

தமிழ் மாதங்களில் 11 வது மாதமான மாசி மாதத்தில் மாசி மகம் விரதமும், மஹா சிவராத்திரி விரதமும் கடைபிடிக்கப்படுவது விசேஷம்.

மாசி மாதத்தில் பௌர்ணமி நிறைந்த மக நட்சத்திர நாளில் விரதமிருந்து கொண்டாடப்படும் விரதம் தான் மாசி மகம்.

சிவபெருமானுக்கு மாசி மாதத்தின் தேய்பிறை சதுர்த்தசி நாளின் இரவில் கொண்டாடப்படும் விரதம் தான் மஹா சிவராத்திரி.

மாசி மாதத்தில் கும்ப ராசியில் சனி பகவானுடன் சூரிய பகவான் இணைந்து கூட்டணி அமைக்கிறார்.

சனி பகவானுக்கு சூர்ய பகவான் எதிரிக் கோள் என்பது நாம் அறிந்ததே. இந்த எதிரிக் கிரகங்களின் இணைவால் 12 இராசிக்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம் மாசி   மாத ராசி பலன் 2023!

ரிஷபம் மாசி   மாத ராசி பலன் 2023!

மிதுனம் மாசி   மாத ராசி பலன் 2023!

கடகம் மாசி   மாத ராசி பலன் 2023!

சிம்மம் மாசி   மாத ராசி பலன் 2023!

கன்னி மாசி   மாத ராசி பலன் 2023!

துலாம் மாசி   மாத ராசி பலன் 2023!

விருச்சிகம் மாசி   மாத ராசி பலன் 2023!

தனுசு மாசி   மாத ராசி பலன் 2023!

மகரம் மாசி   மாத ராசி பலன் 2023!

கும்பம் மாசி   மாத ராசி பலன் 2023!

மீனம் மாசி   மாத ராசி பலன் 2023!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews