Connect with us

கிளாமர் உடையில் மாஸ்காட்டும் கீர்த்தி சுரேஷ்.. லேட்டஸ் கிளிக் இதோ!!

Keerthi Suresh

பொழுதுபோக்கு

கிளாமர் உடையில் மாஸ்காட்டும் கீர்த்தி சுரேஷ்.. லேட்டஸ் கிளிக் இதோ!!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தனது தந்தையின் தயாரிப்பில் வெளியான ‘பைலட்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

kirthi

பின்னர் ’இது என்ன மாயம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்து தற்போது கலக்கி வருகிறார். இப்படத்தினை தொடர்ந்து ரஜினி முருகன், தொடரி, பைரவா போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

kirthi1

தற்போது பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சோசியம் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது லேட்டஸ் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

kirthi2

அந்த வகையிம் மார்டன் உடையில் கோலாகலமாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

kirthi3

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top