Connect with us

திருமணம் குறித்து காயத்ரி ரகுராம்

Entertainment

திருமணம் குறித்து காயத்ரி ரகுராம்

மறைந்த பழம்பெரும் நடன இயக்குனர் ரகுராம் அவர்களின் மகள் காயத்ரி. இவர் சார்லி சாப்ளின் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நன்றாக நடனம் தெரிந்தவர்.

7c5b9a70a97cacdbc69ec4db754a3f5e

குறிப்பாக பொண்ணு ஒருத்தி சும்மா சும்மா பாடலில் கடினமான அசைவுகளை கூட அழகாக ஆடியிருப்பார். அதிகமான தமிழ் படங்களில் நடன இயக்குனராக இவர் பணியாற்றியுள்ளார்.

தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 125 படங்களுக்கு மேல் வேலை செய்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் இவரது புகழ் தெரிந்தது. இந்நிகழ்ச்சியால் இவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்தது. அதை எல்லாம் சமாளித்து விட்டார்.

சமீபத்தில் கொடுத்த பேட்டியில், என்னுடைய இரண்டாவது திருமணத்திற்கு யாரும் தடுக்கவில்லை, அதுதான் முக்கியம் என்றும் நான் தேடவில்லை. நடந்தால் சந்தோஷம் என்ற மனநிலை இருக்கிறது. எனக்கு குழந்தை இருக்க வேண்டும் என்று ஆசை, அதற்காகவாவது திருமணம் நடக்கணும் பார்ப்போம் என்று கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top