Connect with us

பிளஸ் 2 துணைத்தேர்வர்களுக்கு மதிப்பெண் பட்டியல்-22 ஆம் தேதி முதல் டவுன்லோட்!!

results

தமிழகம்

பிளஸ் 2 துணைத்தேர்வர்களுக்கு மதிப்பெண் பட்டியல்-22 ஆம் தேதி முதல் டவுன்லோட்!!

கடந்த கல்வியாண்டில் நம் தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதத்தில் தான் நடைபெற்றது. அதற்கான முடிவுகள் ஜூன் மாதத்தில் வெளியானது. இதில் பெரம்பலூர் மாவட்டம் அதிக தேர்ச்சி விகிதத்தில் பெற்று முதலிடத்தில் காணப்படுகிறது. தற்போது இன்றைய தினம் மற்றும் ஒரு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

அதன்படி பன்னிரண்டாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய தேர்வுகளுக்கு மதிப்பெண் பட்டியல் இன்றைய தினம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மதிப்பெண் பட்டியலை ஆகஸ்ட் 22ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் கூறியுள்ளது.

மேலும் துணைத் தேர்வுகள் மறு கூட்டல் வினைத்தாள் நகல் பெற ஆகஸ்ட் 24 ஆகஸ்ட் 25 ஆகிய இரண்டு தேதிகளில் அரசு தேர்வாக உதவி இயக்குனர்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top