மனிதர்களின் அல்லல் தீர ஸ்ரீராமர் அருளிய அனுமன் கவசம்!!

கடவுளை பற்றி பக்தன் துதி எழுதிதான் வழக்கம். ஆனால், கடவுளே தன் பக்தனை பற்றி எழுதிய துதி இதோ…

ஹனுமான் பூர்வத பாது தக்ஷிணே பவனாத்மஜ:
ப்ரதீச்யாம் பாது ர÷க்ஷõக்ன: ஸெளம்யாம் ஸாகர தாரனு:
ஊர்த்வம்மே கேஸரீ பாது விஷ்ணு பக்தஸ்து மேஹ்யத:
லங்கா விதாஹக : பாது ஸர்வாபத்ப்யோ நிரந்தரம்
ஸுக்ரீ வ ஸ சிவ: பாது மஸ்தகே வாயு நந்தன:
பாலம் பாது மஹாவீர: ப்ருவோர் மத்யே நிரந்தரம்
நேத்ரோ சாயாபஹாரீச பாதுமாம் ப்லவகேஸ்வர:
கபாலௌ கர்ணமூலேது பாதுமே ராமகிங்கர:
நாஸாயாம் அஞ்சனாஸுனு: பாதுவக்த்ரம் ஹரீஸ்வர
பாது கண்டஞ்ச னதத்யாரி: ஸ்கந்தௌ பாது ஸுராய்சித:
புஜௌ பாது மஹா தேஜா : கரௌது சரணாயுத:
நாகன் நகாயுத: பாது குöக்ஷள பாது கபீஸ்வர:
வ÷க்ஷõ முத்ரரபஹாரீச பாது பார்ஸ்வே மஹா புஜ
ஸீதா ஸோகப்ரஹர்தாச் ஸ்தனௌளி பாது நிரந்தரம்
லங்காபயங்கர: பாது ப்ருஷ்டதுதஸே நிரந்தரம்
நாபீம் ஸ்ரீ ராமசந்த்ரோ மே கடிம் பாது ஸமீரஜ:
குஹ்யம் பாது மஹாப்ராச்ஜ: ஸக்தினீச ஸிவப்ரியா:
ஊரூச ஜானுனீ பாது லங்கா ப்ராஸாத பஞ்சன:
ஜங்கே பாது கபிஸ்ரேஷ்ட : குல்பம் பாது மகாபல:
அசலோத்தாரக: பாது பாதௌ பாஸ்கர ஸன்னிப:
அங்கான்யமித ஸத்வாட்ய: பாது பாதாங்குளீஸ்ஸதா
ஸர்வாங்காநி மஹாஸுர: பாது ரோமாணி சாத்மவான்
ஹனூமத் கவசம் யஸ்து படேத் வித்வான் விசக்ஷண:
ஸ ஏவ புருஷஸ்ரேஷ்ட : புக்திம் முக்திஞ்ச விந்ததி:

ராமன் அருளிய இந்த கவசத்தை நள்ளிரவில் நீரில் அசையாமல் நின்று ஏழு தடவை ஜபித்தால் நோய்கள். தீவினைகள். பாவங்கள், யாவும் நீங்கும்! இயலாதவர்கள் ஞாயிற்றுக்கிழமையன்று அரசமரத்தடியில் இருந்து இத்துதியைச் சொன்னால் சகல காரியங்களிலும் ஜெயிக்கலாம்! எதிரிகளை தோற்கடிக்கும் வல்லமை கிட்டும்.

ஸ்ரீராமஜெயம்! ஸ்ரீராமஜெயம்!!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.