சிக்கலில் மணிரத்தினம்.. வந்தித்தேவனை தவறாக சித்தரித்தாக புகார்..!!!

மணிரத்னம் இயக்கத்தில் கல்கி எழுதிய நாவலை தழுவி உருவான படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் எதிர்பார்ப்பானது தமிழகம் மற்றும் உலகம் முழுவதும் ஆவலைத் தூண்டியது.

இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரபு, ஐஸ்வர்ய லட்சுமி, விக்ரம் பிரபு, ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மீண்டும் சோகம்!! பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை..!!!

இந்நிலையில் இந்த படம் நேற்று முன் தினம் வெளியாகி வசூலில் மாஸ் காட்டி வருகிறது. குறிப்பாக 2 நாளில் மட்டும் சுமார் 150 கோடி வசூல் சாதனையை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை தவறாக சித்தரித்துள்ளதாக டிஜிபி அலுவலகத்தில் வழக்கறிஞர் சார்லஸ் அலெக்ஸ்சாண்டர் என்பவர் அளித்துள்ளார். அதில் வந்தியத்தேவன் கதாபாத்திரமானது பெண்களுடன் நெருக்கம் காட்டுவது போல் சித்தரித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

‘நானே வருவேன்’ கதை என்னுடைய அல்ல..! செல்வராகவன் வெளியிட்ட ஷாக்கிங் அப்டேட் !

இதனால் ராஜராஜ சோழன் கல்வெட்டுகளில் உள்ள உண்மையான வரலாற்றை மறைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இயக்குநர் மணிரத்னம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.