மங்களூரு குண்டுவெடிப்பு: முகமது ஷரீக் பகீர் பின்னணி?

கர்நாடகா மாநிலம் மங்களூவில் நடந்த குண்டுவெடிப்பில் ஆட்டோவில் இருந்த முகமது ஷரீக் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன் படி, முகமது ஷரீக் என்ற பெயரை மறைத்து ஆதார் அட்டையில் பிரேம் ராஜ் என்று பெயர் வைத்து பல்வேறு இடங்களுக்கு சென்று வந்ததாக தெரிகிறது.

உச்சம் தொட்ட தங்கம் விலை: எவ்வளவு தெரியுமா?

குறிப்பாக கோவையில் சிங்கா நல்லூர் என்ற பகுதியில் உள்ள விடுதியில் உள்ளபோது பிரேம் ராஜ் என்ற பெயரில் சிம்கார்டு வாங்கியதாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.

அதோடு ஈஷா யோகா மையத்திற்கு சென்று வந்ததாகவும், அவருடைய வாட்ஸ் அப் டிபி-யில் ஈஷாவில் உள்ள ஆதியோகி சிலையை வைத்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.