நல்ல மனைவி அமைய பரிகாரம் மற்றும் மந்திரம்

இன்னும் 90களில் பிறந்த பல 90ஸ் கிட்ஸ் என்று அழைக்ககூடிய பலருக்கு திருமணம் ஆகவில்லை என்பது சமூக வலைதளங்களில் நாம் அனுதினமும் பார்த்து வரும் ஒரு விசயமாகும்.

பலருக்கு திருமணம் கை கூடி வந்தாலும் அவர் மனதுக்கு பிடித்த மாதிரி மனைவி அமைய வேண்டும் என விரும்புவார் அப்படி நல்ல மனைவி அமைவதற்கு ஏற்ற ஒரு பரிகாரம் மற்றும் மந்திரத்தை பார்ப்போம்

ஓம் கந்தர்வராஜ விச்வாவஸோ  மமாபிலஷிதாம் கன்யாம் ப்ரயச்ச ஸ்வாஹா என்ற மந்திரம்தான் அது.

இந்த மந்திரத்தை ஜெபிப்பதற்கு முன் மேற்கு நோக்கி நாம் அமர்ந்து கொள்ள வேண்டும்.தாமரைத்தண்டு திரியில் விளக்கேற்றி இந்த மந்திரத்தை குறைந்தது 27 எண்ணிக்கையில் சொல்லி வர வேண்டும்.

இப்படி தினம் தோறும் சொல்லி வர வேண்டும் 27 என்று கணக்கில்லை உங்களால் எவ்வளவு முடிந்தாலும் சொல்லி வரலாம்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print