Connect with us

ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்பை கட்டாயமாக்க வேண்டும்: தேர்தல் ஆணையம்

News

ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்பை கட்டாயமாக்க வேண்டும்: தேர்தல் ஆணையம்

fca6b3785c5951db30b0984fa197cf42

ஆதார் அட்டையுடன் பல்வேறு ஆவணங்கள் இணைக்கப்பட்டு வருகின்றன என்பதை ஏற்கனவே பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது

ஆதார் அட்டையுடன் வங்கி கணக்கு எண், ரேஷன் கார்டு, பான் அட்டை உள்பட பல்வேறு ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க ஏன் என்ற கேள்வியை பொதுமக்கள் மக்கள் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்தது

இந்த நிலையில் ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என்றும் இதனை கட்டாயமாக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது

இந்த பரிந்துரையை ஏற்று ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க மத்திய அரசு உத்தரவிடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைத்துவிட்டால் கள்ள ஓட்டு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top