Connect with us

சூட்கேசில் பெண் சடலம் வழக்கில் ஒருவர் கைது!!

Tamil News large 2267989

News

சூட்கேசில் பெண் சடலம் வழக்கில் ஒருவர் கைது!!

சூட்கேசில் பெண் சடலம் வழக்கில் ஒருவர் கைது!!

திருப்பூர் தாராபுரம் சாலை ஒத்தக்கடை என்ற பகுதியில் சாலையோர கழிவு நீர் கால்வாயில் துருநாற்றம் வீசியதாகவும் ரத்தக் கறையுடன் ஒரு சூட்கேஸ் இருந்ததாகவும் அப்பகுதிமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அவர் அசாமை சேர்ந்த நேகா (30) என்பதும், திருப்பூருக்கு வந்து பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தாராபுரம் சாலை கேஎம்ஜி நகரில் வீடு எடுத்து தங்கி இருந்ததாக   தெரியவந்தது.

இந்த வழக்கு தொடர்பாக திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில், துணை ஆணையர் லட்சுமணபெருமாள் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் அசாம் பெண்ணை கொன்று சூட்கேசில் உடலை அடைத்து வீசப்பட்ட வழக்கில் சிசிடிவி காட்சிகளை வைத்து நடத்திய விசாரணையில் ஓசூரில் கொலையாளி கெய்லால் சாவ்ராவை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top