Connect with us

பிரதமர் மோடி கூட்டத்தில் உரையாற்ற மறுத்த மம்தா பானர்ஜி!

News

பிரதமர் மோடி கூட்டத்தில் உரையாற்ற மறுத்த மம்தா பானர்ஜி!

3be58c24dca194c19304921a83c29a2e

மேற்கு வங்க மாநிலத்தில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி மற்றும் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மம்தா பானர்ஜி பேச மறுத்து விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பாஜக தொண்டர்கள் ஜெய் ஸ்ரீராம் எனக்கு கோஷமிட்டதால் மம்தா பானர்ஜி அதிர்ச்சி அடைந்தார் 

dfd1c44a83ba5e9a596254aa159c36c5

இதனை அடுத்து அரசு நிகழ்ச்சி கண்ணியத்துடன் நடக்க வேண்டும் என்றும் இது அரசியல் கூட்டம் அல்ல என்றும் கூறிய மம்தா, இந்த கூட்டத்தில் உரையாற்ற மறுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 

இந்த நிலையில் மம்தா பானர்ஜி சென்றபின் பிரதமர் மோடி பேசுகையில் அரசு நிகழ்ச்சியில் ஜெய் ஸ்ரீராம் என்று கூறுவது தவறு என்றால் அந்த தவறை நான் ஆயிரம் முறை சொல்வேன் என்று பிரதமர் கூறியிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top