News
மம்தா பானர்ஜி தலைமையில் கண்டன போராட்டம்!
இந்திய அளவில் டீசல் மற்றும் பெட்ரோல் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டீசல் மற்றும் பெட்ரோல் விலை உடன் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரித்து வருகிறது.

இதற்கு பல மாநிலங்களில் பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடக்கிறது. சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் கண்டன போராட்டம் நடைபெறுகிறது.
மேலும் அவர் சிலிண்டர் உயர்வானது ஒவ்வொரு பெண்களையும் சிரமப்படுத்துகிறது எனவும் கூறுகிறார். மேற்கு வங்கத்தில் மம்தா பேனர்ஜி தலைமையில் போராட்டம் நடத்துகிறது. அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்துகிறது.
