Connect with us

ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத பொது விநியோகத் திட்டம்-மத்திய அரசு ஆலோசனை;

government of india

செய்திகள்

ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத பொது விநியோகத் திட்டம்-மத்திய அரசு ஆலோசனை;

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஜிஎஸ்டி வரி விலக்கு மற்றும் ஆன்லைன் சூதாட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த கூட்டத்தின் முடிவில் எலக்ட்ரானிக்ஸ் பொருள்களின் மீதான வரி சற்று அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் உணவு பாதுகாப்பு துறை அமைச்சரின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத பொது விநியோகத் திட்டம் குறித்து மாநிலங்களுடன் இன்று மத்திய அரசு ஆலோசனை செய்கிறது. டெல்லியில் நடக்கும் கூட்டத்தில் மாநில அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்.

உணவு பொருளில் ஊட்டச்சத்து குறைபாடு நீக்குவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மத்திய அரசின் ஆலோசனை கூட்டத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் சங்கராபாணி பங்கேற்க்கிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top