காங்கிரஸ் கட்சியில் புதிய திருப்பம்! ஒட்டுமொத்த நிர்வாகிகளும் ராஜினாமா!!

காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜூன் கார்கே-விடம் கொடுத்துள்ளதாக எம்.பி கேசி வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment