68-வது தேசிய விருது விழா: சிறந்த கல்வி படமாக மலையாளப் படம் தேர்வு!!

68 வது தேசிய விருது வழங்கும் விழாவில் கல்வி தொடர்பாக எடுக்கப்பட்ட சிறந்த படமாக  Dreaming of woods என்ற மலையாளப் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

68வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று டெல்லியில் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று 1954 இல் நிறுவப்பட்ட, இந்திய அரசின் திரைப்பட விழா ஆண்டு தோறும் நடைப்பெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் கோவிட்-19 தொடர்பான தாமதங்கள் காரணமாக நடைப்பெறாத நிலையில் தற்போது மீண்டும் கலைகட்டியுள்ளது. குறிப்பாக திரைப்பட தயாரிப்பாளர் விபுல் ஷா தலைமையில் 10 பேர் கொண்ட நடுவர் குழு இந்த விழாவில் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் சிறந்த கல்வி தொடர்பாக எடுக்கப்பட்ட சிறந்த படமாக  Dreaming of woods என்ற மலையாளப் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment