Connect with us

வெண்மை நிற உடையில் போஸ் கொடுக்கும் மாளவிகா: வைரலாகும் கிளாமர் கிளிக்ஸ்!

Capture 28

பொழுதுபோக்கு

வெண்மை நிற உடையில் போஸ் கொடுக்கும் மாளவிகா: வைரலாகும் கிளாமர் கிளிக்ஸ்!

தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகன். இவர் தளபதியின் மாஸ்டர் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்தார்.

stream 1 3

தற்போது ஹிந்தியில் தயாராகும் யுத்ரா என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு அடுத்தடுத்த படவாய்ப்புகள் குவிந்த வண்ணமாகவே தான் உள்ளது.

stream 26

குறிபாக கன்னட படத்திலும் கம்மிட் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர்.

stream 2 3

அந்த வகையில் வெண்மை நிற உடையில் கவர்ச்சியான போஸ் கொடுக்கும் புகைப்படத்தை மாளவிகா சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

stream 3 3

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top