
பொழுதுபோக்கு
செம்ம வைரல்..! உள்ளாடை தெரிய உச்சகட்ட கவர்ச்சியில் மாளவிகா மோகனன்..
தமிழ் சினிமால் பேட்ட படத்தில் சிறிய காதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுத்தவர் மாளவிகா மோகன்.
பின்னர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் நடித்த மாளவிகா ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றார்.
இப்படத்தினை தொடர்ந்து தற்போது தனுஷ் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பட வாய்ப்புகளுக்காக நடிகை மாளவிகா கவர்ச்சியில் இறங்கியுள்ளார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் மாளவிகா சோசியல் மீடியாவில் கவர்ச்சி படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர்.
அந்த வகையில் தற்போது மார்டன் உடையில் விதவித போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த அவரது ரசிகர்கள் லைக்குகளை குவித்த வண்ணமாகவே வருகின்றனர்.
