தமிழ் சினிமாவில் கார்த்திக் சுப்புராஜ் இருக்கத்தில் உருவான பேட்ட படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தவர் மாளவிகா மோகனன்.
பின்னர் தளபதி நடிப்பில் உருவான மாஸ்டர் மூலம் ரசிகர்க்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தார்.
தற்போது தனுஷ் நடிக்கும் மாறன் படத்தில் நடித்து வருகிறார். இருப்பினும் படவாய்ப்புகளை பிடிக்க மாளவிகா கவர்ச்சியில் களமிறங்கியுள்ளார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் மாளவிகா புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர்.
ஏடாகூட போஸ் கொடுத்து இளைஞர்களை கவரும் விதமாக மாளவிகா வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.