
Entertainment
மலர் டீச்சர்க்கு மாப்பிள்ளை ரெடி! யாருனு தெரியுமா?
பிரேமம் படம் முழுக்க முழுக்க காதல் சென்டிமெண்ட் படமாக உருவாகி இருந்தது என்பது நாம் அனைவருக்கும் தெரியும். இந்த படம் 2015ம் ஆண்டு வெளியாகியது மாபெரும் வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சாய் பல்லவி உடன் இணைந்து மடோனா செபஸ்டியன், அனுபமா பரமேஸ்வரி, நிவின் பாலி மற்றும் பலர் நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இப்படத்தை அல்போன்ஸ் புத்திரன் இயக்கி இருந்தார்.
திறமை மற்றும் அழகு இருப்பவர்கள் ஒரு ஓவர் நைட்டில் கூட பிரபலம் அடைந்து விட முடியும் என்பதற்கு சான்று இப்படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்த சாய் பல்லவி. நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலம் அடைந்தவர்.
இந்த படத்தில் சாய் பல்லவி நடித்த டீச்சர் கதாபாத்திரம் அனைவராலும் பேசப்பட்டது. இதனை தொடக்கமாக கொண்டு அனைத்து மொழிகளிலும் நடிக்க தொடங்கினார். அதன் பின் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் டாப் நடிகர்கள் படங்களில் நடித்து தனது வளர்ச்சியை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறார். இப்பொழுது கூட இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து உள்ளதாக ஒரு தகவல்கள் கூறப்படுகின்றன.
விக்ரம் மாஸ் ஹிட்.. அப்போ இந்தியன் 2?
