News
காங்கிரஸ்க்கு அழைப்பு விடுத்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி!
சட்டமன்ற தேர்தல் நெருங்கிய நிலையில் தமிழகத்தில் பல கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணி புரிய உள்ளன.மக்கள் நீதி மய்யத்தின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் 10ஆம் தேதிக்குள் வெளியாகும்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி இருக்குமா? இல்லையா? என்ற இழுபறி நடைபெறவுள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளரான குமாரவேல் காங்கிரஸ் கட்சியை கூட்டணிக்காக அழைப்பு விடுத்துள்ளார்.
இதனால் கூட்டணி குறித்த பரபரப்புகள் நிலவி வந்த வண்ணமாக வந்த வண்ணமாக உள்ளது.
