
பொழுதுபோக்கு
டான் படத்தின் அனைவருக்கும் பிடித்த சீனின் மேக்கிங் வீடியோ!
விஜய் டிவியில் அறிமுமாகி தமிழ் சினிமாவில் தனுஷ்க்கு துணை நடிகராக வெள்ளி திரையில் கால் பதித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவர் மனம் கொத்தி பறவை, ரஜினிமுருகன். மான் கராத்தே, ரெமோ, காக்கி சட்டை, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல இடம் பிடிதார்.
இந்நிலையில் இவர் நடித்த கடந்த மே-13 ஆம் தேதி வெளியான டான் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து இருக்கிறார்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனி, சூரி, சிவாங்கி உள்ளிட்டோர் முக்கிய நட்சத்திரப்பட்டாளங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத்
ரவிச்சந்திரன் இசையமைத்திருக்கிறார்.
சூர்யாவின் வணங்கான் படத்தில் கிருத்தி ஷெட்டிக்கு என்ன கதாபாத்திரம் தெரியுமா?
