சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜை: ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!!!

உலக புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்கு ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது.

கேரளாவில் உள்ள பழமையாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பாண்டில் மண்டல, மகரவிளக்கு பூஜைகளுக்காக வருகின்ற நவம்பர் 15-ம் தேதி மாலை நடை திறக்கப்படவுள்ளது.

ப்ளீஸ்!! காதல் மனைவியை திருப்பி கொடுங்க.. நடிகர் அர்னவ்!!

இதனிடையே நவம்பர் 16-ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள் என்பதால் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. அதன் படி, பக்தர்கள் http://www.sabarimalaonline.org என்ற அதிகாரபூர்வ இணைய தளத்தில் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மண்டல பூஜை டிசம்பர் 7-ம் தேதியுடன் நிறைவடைந்து கோவில் நடை அடைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

பெற்றோர்களை கவனிக்காத பிள்ளைகள்: ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

பின்னர் டிசம்பர் 30-ம் தேதி மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டு, வருகின்ற 2023-ம் தேதியில் நடை அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment