விஜய் டிவி-யில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளதென்றே கூறலாம். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலமாகியுள்ளது.
அதன் தொடர்ச்சியாக தற்போது பிக்பாஸ் 6-ல் வெற்றிகரமாக கால் பதித்துள்ளது. இந்நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் மைனாவின் சம்பளம் குறித்து ரசிகர்கள் கூறிய தகவலால் நெட்டிசன்கள் வாயடைப்பு போய்யுள்ளனர். டிவி ஹேக்களில் அறிமுகமான இவர் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.
பின்னர் சீரியல் நடிகர் யோகேஷ் என்பவர் மீது காதல் மலர்ந்ததையடுத்து கிடுகிடுவென திருமணம் நடைப்பெற்றது. தற்போது துருவன் என்கிற மகன் இருப்பதாக தெரிகிறது.
பிக்பாஸ் போட்டியாளரான இவர் பிக்பாஸ் ரெஸ்ட் எடுக்க விடாமல் தொடர்ந்து டாஸ்க் கொடுத்து வருவதாக தெரிவித்தார். அப்போது பேசிய அதுக்குத்தான உனக்கு ரூ.1.5 லட்சம் சம்பளம் தருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
அப்போது தனலட்சுமி கேட்கவே ஆமாம் ரூ.1.5 லட்சம் சம்பளம் வாங்குகிறேன் என்பதை உறுதிபடுத்தியுள்ளார்.