மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இளையராஜா தரிசனம்

இசைஞானி இளையராஜா ஒரு காலத்தில் தீவிர கம்யூனிஸ்டாக இளையராஜா சினிமாவுக்கு வந்த பிறகு ஆன்மிகத்தின் பெருமைகளையும் ஞானிகளின் பெருமைகளையும் உணர்ந்து தீவிர ஆன்மிகவாதியாகிவிட்டார்.

திருவண்ணாமலை மற்றும் கொல்லூர் மூகாம்பிகை கோவிலின் பக்தர் இவர் அடிக்கடி அங்கு சென்று வழிபடுவார்.

திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்துக்கும் அடிக்கடி சென்று வழிபடும் இளையராஜா இன்றைய புத்தாண்டான இந்த 2022ல் தான் பிறந்த மண்ணான மதுரை மண்ணின் அரசாளும் மீனாட்சியை வந்து வழிபட்டு சென்றுள்ளார்.

இளையராஜா மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வந்து சென்றது இளையராஜா ரசிகர்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment