ஆவிகள் உலக தொடர்பு கொண்ட மதுரை முன்னாள் ஆதினம்

e082c13cdfbad5fc940ed6e337aaccc8

இந்த உலகத்தில் எத்தனையோ அதிசயங்கள் உள்ளன அப்படியொரு அதிசயம்தான் ஆவிகள் உலகம். இறந்து போன நம் முன்னோர்களுடன் தொடர்பு கொள்ள முடியுமா என்றால் முடியும் என்று பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலம் வெளிநாடுகளிலும், இந்தியாவிலும் நிருபீத்து வருகிறார்கள். இறந்து போன ஆன்மாக்கள் நம்முடன் பேச விருப்பபடும் எனவும் என ஆவியுலக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் ஆவியுலகத்தில் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அறுபது எழுபதுகளில் தமிழ்நாட்டில் இது போல ஆராய்ச்சியில் ஈடுபட்டவர் மதுரை முன்னாள் ஆதினம் 291வது சன்னிதானம் தேசிக பரமாச்சார்ய ஸ்வாமிகள் அவர்கள்.

இவர் ஆவிகள் வாழும் நிலையும் பேசும் முறையும் என்ற தலைப்பில் புத்தகம் எழுதி அந்தக்காலத்தில் பல ஆன்மிக விரும்பிகளால் விரும்பி படிக்கப்பட்டது.

அந்த புத்தகத்தில் சரஸ்வதி பூஜை கொண்டாடுவதை பற்றியும் பிரம்மலோகம் இருப்பது உண்மை எனவும் சில ஆச்சரிய தகவல்கள் உள்ளன அதை பற்றி கீழ்க்கண்ட வீடியோவில் பார்க்கவும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.