மதுரை அழகர் கோவில் தோசை பிரசாதம்

ஒவ்வொரு கோவிலிலும் ஒரு பிரசாதம் புகழ்பெற்றது. திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிர்தம் போல, மதுரை அழகர் கோவிலில் தோசை பிரசாதம் புகழ்பெற்றது. இந்த தோசை மற்ற தோசைகளில் இருந்து மாறுபட்ட சுவை கொண்டது.

மதுரை அழகர் கோவில் சுந்தர்ராஜ பெருமாள் கோவிலில் இந்த தோசை பிரசாதம் நடைமுறை உள்ளது.

கோவிலில் ஒரே ஒரு தோசைதான் செய்வார்கள் அது 11 அரை அடி விட்டமும் 2 அங்குல உயரமும் இருக்கும்.

கோவில் நடை சாத்தும் முன்பு இரவுதான் ஸ்வாமிக்கு இந்த தோசை படைக்கப்படுவது வழக்கம் .தட்டப்பயிறு சுண்டலுடன் விநியோகம் செய்வார்கள்.

இந்த தோசை புகழ்பெற்ற தோசையாகும்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews