Connect with us

இதுதான் பொழப்பா… எஸ்.வி.சேகர் மீது உயர்நீதிமன்றம் காட்டம்!

SV Sekar

Tamil Nadu

இதுதான் பொழப்பா… எஸ்.வி.சேகர் மீது உயர்நீதிமன்றம் காட்டம்!

இதுதான் பொழப்பா… எஸ்.வி.சேகர் மீது உயர்நீதிமன்றம் காட்டம்!

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அருவருக்கதக்க கருத்துகளை மறுபதிவிடுவதே நடிகர் எஸ்.வி. சேகரின் வாடிக்கை என ஆதாரத்துடன் புகாதாரர் தரப்பில் குற்றச்சாட்டப்பட்டது.

தமிழக ஆளுனராக பன்வாரிலால் புரோஹித் இருந்தபோது பெண் பத்திரிகையாளர் ஒருவர் அவமதிக்கப்பட்டது தொடர்பாக, சமூக வலைதளங்களில் பரவிய தகவலை, பாஜக-வை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார்.

கடந்த 2020ஆம் ஆண்டில் நடிகர் எஸ்.வி. சேகர் சமூக வலைத்தளங்களில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பதிவிட்ட பதிவுகளை அவர் மறுபதிவு (Re Tweet) செய்துள்ளதாகவும், அதனை நீக்கியுள்ளதற்காக பதிவுகளை நீதிபதி முன்பு சமர்ப்பிக்கப்பட்டது.

சமுதாயத்தில் பொறுப்பான மனிதராக இருந்து கொண்டு இது போன்ற செயலை செய்வது ஏற்று கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்ற கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. வழக்கு தொடர்பாக எஸ்.வி.சேகர் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top