Connect with us

மனைவியுடன் கோவிலுக்கு சென்ற முதல்வர்: வைரலாகும் புகைப்படங்கள்

News

மனைவியுடன் கோவிலுக்கு சென்ற முதல்வர்: வைரலாகும் புகைப்படங்கள்

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த நான்கு மாதங்களாக அனைத்து வழிபாட்டு தளங்கள் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நேற்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பல கோயில்களை திறக்க பக்தர்கள் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் விதிமுறைகளின்படி கோவிலை திறக்க முடியாது என்று கோவில் நிர்வாகிகள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

f2aa5d7d562876734bafdf6a3b07cb90

இருப்பினும் ஒரு சில கோயில்கள் மட்டும் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க திறக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் நகரில் உள்ள லட்சுமி நாராயணன் கோயில் தற்போது திறக்கப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.

1244621e207781cbe81059e4d66852d1-2

இந்த கோவிலில் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் தனது மனைவியுடன் சென்று சுவாமி வழிபாடு செய்தார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top