செம்ம வைரல்!! சர்தார் பட நாயகிக்கு முத்தம் கொடுத்த மதுப்பிரியர்..!!

சிவகாசியில் மது பிரியர் ஒருவர் சர்தார் பட நாயகிக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தீபாவளி பண்டிக்கையை முன்னிட்டு நேற்று சர்தார் திரையரங்கில் வெளியானது. அதன் ஒரு பகுதியாக
சிவகாசியில் உள்ள பேருந்து நிலையத்தில் சர்தார் திரைப்பட போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.

இந்நிலையில் போதை ஆசாமி ஒருவர் ராசிகண்ணாவின் போஸ்டர் அருகில் சென்று முத்தம் கொடுத்துள்ளார். இது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது.

இதற்கிடையில் மக்கள் அதிகம் உள்ள இது போன்ற இடங்களில் மது பிரியர்களின் சேட்டைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருவதால் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.