சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

பொதுவாக பலருக்கும் பிறக்கும்போதே மச்சங்கள் உடலில் இருக்கும். பெரும்பாலும் கறுப்பு அல்லது பழுப்பு நிறத்தில் சிறிய புள்ளி வடிவத்தில் இருக்கும். சிலருக்கு சற்று பெரியதாகவும் இருக்கும். இவை என்றுமே உடலைவிட்டு மறையாது. எனவே மச்சம் என்பது ஒருவருடைய அடையாளமாகவும் இருக்கிறது.

இதையும் படியுங்கள்: வீட்டில் மயில் இறகு வைத்தால் தோஷம் நீங்குமா?

பொதுவாக மச்சம் என்பது ஒருவரின் அதிர்ஷ்ட்டமாக பார்க்கப்படுகிறது. ஜோதிடத்தில் பல பிரிவுகள் உள்ளன. அதில் ஒரு பிரிவான சாமுத்ரிகா லட்சண சாஸ்திரத்தில் மச்ச சாஸ்திரம் என்ற பிரிவில் மச்சங்களுக்கான பலன்கள் கூறப்பட்டுள்ளது.

பிறந்த ஜாதகம் இல்லாத ஒருவருக்கு கூட அவரின் மச்சம் அமைந்துள்ள இடத்தைப் பொறுத்து பொதுப்பலன்களின் அடிப்படையில் தெரிந்துக் கொள்ள முடியும்.

அதாவது நமது உடலில் மச்சங்கள் அமைந்துள்ள இடங்களுக்கு ஏற்ப பலன்கள் உள்ளன. இந்த மச்ச பலன்கள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் என தனித்தனியாக உள்ளது.

உடலில் எங்கெங்கு மச்சமிருந்தால் என்னென்ன பலன்கள் என்று ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியான இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. படித்துத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:

பெண்களுக்கான மச்ச பலன்கள்!

ஆண்களுக்கான மச்ச பலன்கள்!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews