மாநாடு பார்ட்- 2வா..? ரசிகர்களுக்கு மேலும் இன்ப அதிர்ச்சி..!

பல சர்ச்சைகளுக்கு இடையே மாநாடு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது, அதுவே ரசிகர்களுக்கு பெரிய வரப்பிரசாதமாக இருந்த பொழுது, மாநாடு படம் வெற்றிக்கப்புறம் தல அஜித்துக்கு கதை ரெடி அப்படின்னு வெங்கட் பிரபு மேலும் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி கொடுத்தார். அந்த நிலையில் பார்ட்டி, மன்மத லீலை, படங்களின் வேலைப்பாடுகளும் நடந்து கொண்டிருந்தது. இதுல அடுத்தது எதுடா அப்படின்னு ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி கொண்டிருந்தபொழுது, மேலும் இன்ப அதிர்ச்சி வெங்கட் பிரபுவிடம் இருந்து.

மாநாடு இரண்டாம் பாகம் கதை ரெடி பண்ணிட்டாராம் வெங்கட் பிரபு. முதல் பாகம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த நிலையில் ஒவ்வொருநாளும் வசூலை அள்ளி தூக்கி எறிந்து கொண்டு கடந்து சென்றுகொண்டிருக்கிறது, இந்த படம் ரிலீஸ் ஆகி ஐந்து நாட்களே முடிவுக்குள், இரண்டாம் பாகம் பற்றி அடுத்தடுத்து அப்டேட் செய்து கொண்டிருக்கிறார் வெங்கட் பிரபு.

கமல் கதையில் நடிக்கும் விக்ரம்! வேற லெவல் கூட்டணி!!

ஆனால் மக்கள் மத்தியில் பாகம் 1 வெற்றிகரமாக ஓடினாலும், பாகம் 2 எப்படியோ சொதப்பலாகத்தான் இருக்கும் என்று ரசிகர் மத்தியில் ஒரு எண்ணம் உண்டு. ஆனால் இந்தப்படத்தில் கதையை கொண்டு போகும் சுவாரசியம் ரசிகர் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இரண்டாம் பாகம் எப்பொழுது எப்பொழுது என்று கேள்வி கேட்டபடியே தான் உள்ளது. ஏனென்றால் இந்த கதையின் அமைப்பை அசத்தலாக அமைத்து வைத்திருக்கிறார் வெங்கட் பிரபு. அதுவே ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டுவதற்கு காரணமாகும்.

வடிவேலுக்காக எழுதிய கதையில் நடித்து ஹிட் கொடுத்த விஜய்!

இப்படத்தில் முடிவில் அடுத்த பார்ட் 2விற்க்கு லீட் கொடுத்து விட்டார்களாம். இந்தப் படத்தின் எடிட்டர் பிரபுவின் ட்விட்டர் பக்கத்தில் ‘படத்தின் முடிவில் இருக்கும் டீசரை மிஸ் பண்ணிவிடாதீர்கள்’ மாநாடு பார்ட் 2 அபி என்ற ஆசையும் போட்டுள்ளார். இதிலிருந்து மாநாடு பார்ட்-2 வரப்போகிறது என்று உறுதியாகி உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...