Entertainment
அப்பாவின் இறப்பிற்கு பிறகு லாஸ்லியா போட்ட முதல் பதிவு!..
இவருக்கு தந்தை மீது அதிக பாசம் உள்ளது என்பது நமக்கு தெரியும். ஆனால் இவரது தந்தை மரியநேசன் கடந்த தீபாவளி அன்று கனடாவில் உயிரிழந்தார், அவரது உடல் கூட அண்மையில் தான் இலங்கையில் உள்ள அவரது குடும்பத்தினரிடம் கிடைத்தது.
இதனால் லாஸ்லியா குடும்பம் கடும் துன்பத்தில் இருந்தனர். தற்போது லாஸ்லியா அப்பா இறப்பில் இருந்து கொஞ்சம் வெளியே வந்திருப்பதாக தெரிகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு தனது இன்ஸ்டா பக்கத்தில் நம்பிக்கை என பதிவு செய்து ஒரு புகைப்படம் போட்டுள்ளார்.
