Connect with us

12.9 மில்லியன் பயனர்களை இழந்த ஜியோ: காரணம் என்ன?

191479 jio 2

செய்திகள்

12.9 மில்லியன் பயனர்களை இழந்த ஜியோ: காரணம் என்ன?

12.9 மில்லியன் பயனர்களை இழந்த ஜியோ: காரணம் என்ன?

ஜியோ கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12.9 மில்லியன் பயனர்களை இழந்திருப்பதாகவும் ஏர்டெல் மற்றும் பி.எஸ்.என்.எல் இணைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் இழப்பீட்டிற்கு காரணம் அந்த நிறுவனம் ப்ரீபெய்டு  உயர்த்தியது மற்றும் செயலற்ற சந்தாதரர்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற காரணத்தினால் பயனர்கள் வேறு நெட்வொர்க்கிற்கு சென்றதாக தெரிகிறது.

இந்த நிலையில் அதேமாதத்தில் பி.எஸ்.என்.எல் 1.1 மில்லியன் பயனர்களையும் ஏர்டெல் 1.47 மில்லியன் பயனர்களையும் பெற்றுள்ளது என இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top