முருகப்பெருமானும் பக்தி பாடகரும் அதிசயமும்

c41d06dc254accebf96752111b39f4e2

முருக பக்தி பாடல்களை பாடி ஒரு காலத்தில் பாடி புகழ்பெற்றவர் மறைந்த பாடகர் பித்துக்குளி முருகதாஸ். சிறப்பாக பல பாடல்களை பாடி கடந்த 2015ம் ஆண்டு முருகன் திருவடி சேர்ந்தார்.

அந்தக்காலங்களில் இவரின் கச்சேரி நடக்காத வெளிநாட்டு கோவில்கள் உள்நாட்டு கோவில்கள் இல்லை. சிறப்பான பல பாடல்களை பாடியுள்ள இவர் தமிழ் சினிமாக்களிலும் பாடியுள்ளார். பல பக்தி ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். சென்னை மைலாப்பூரில் இவர் வசித்து வந்தார்.

இவர் வாழ்வில் முருகன் செய்த அதிசயம் ஒன்றை பற்றி இந்த வீடியோ விளக்குகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.