குடும்பம் குழந்தை என செட்டிலான சரண்யா எப்படி இருக்கிறார் பாருங்க

3893478f6720be30e4a293ab03692f46

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசதி வந்தவர் தான் சரண்யா மோகன், இவர் தமிழில் காதலுக்கு மரியாதை படத்தில் நடிகை ஷாலினியுடனும் நடித்திருப்பார்.

அதன்பின் தனுஷ் மற்றும் நயன்தாரா நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான யாரடி நீ மோகினி படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார் நடிகை சரண்யா மோகன்.

மேலும் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிகையாகவும் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். குறிப்பாக தளபதி விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் தங்கையாக நடித்தது அனைவறையும் கவர்ந்தது.

இந்நிலையில் தனது திருமணத்திற்கு பின்னர் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வரும் நடிகை சரண்யா மோகனின், குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் அவரின் கணவர், மகன், மகள் அனைவரும் உள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.