Connect with us

‘தளபதி 67’ படத்தை குறித்து லோகேஷ் கனகராஜ் கொடுத்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு !

thalapathy vijay lokesh kanagaraj thalapathy 67

பொழுதுபோக்கு

‘தளபதி 67’ படத்தை குறித்து லோகேஷ் கனகராஜ் கொடுத்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு !

விஜய் தற்போழுது இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்,தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.

மேலும் வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 67வது படத்தில் நடிக்கப்போவதாக உறுதியான தகவல் வந்துள்ளது. இவர்களது கூட்டணியில் முதலில் உருவான மாஸ்டர் படம் பெரிய வெற்றி படமாக அமைந்தது.

vijay trisha

Actress Trisha opposite Vijay’s Thalapathy 63 Movie

தளபதி 67 படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜின் படமாக எடுக்கப்படயுள்ளதாக கருத்துக்கள் வந்துள்ளது.அதனால் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்க பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் அவர்களிடம் பேசுவதாக புதிய தகவல் கிசுகிசுக்கப்படுகிறது.

படத்தில் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் தயாரிப்பாளர் லலித் குமார் ஆகியோருடன் மீண்டும் இணையயுள்ளனர். ‘தளபதி 67’ படத்திற்கு திரைக்கதை அமைக்கும் பணியில் பிரமாண்ட இயக்குனர் மற்றும் அவரது குழுவினர் ஈடுபட்டுள்ளனர்

ப்ரித்விராஜ் சுகுமாரன், சஞ்சய் தத் மற்றும் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் ஆகிய ஆறு வில்லன்களில் சமந்தா மற்றும் த்ரிஷா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில் மூத்த நடிகர் மன்சூர் அலி கானின் பெரிய ரசிகராக இருந்ததை வெளிப்படுத்தியுள்ளார், குறிப்பாக அவரது ஆக்சன், அணுகுமுறை மற்றும் குரல் மாடுலேஷன். மன்சூரை மனதில் வைத்து தான் ‘கைதி’ படத்தின் ஸ்கிரிப்டை எழுதியதாக அவர் தெரிவித்துள்ளார், ஆனால் பின் கார்த்தி நடிகர்களுக்குத் தலைமை தாங்கிய பிறகு படம் மிகப்பெரியதாக மாறியது.

இந்தியன் 2 ஷூட்டிங்கில் காஜல்! வெளியான வைரல் வீடியோ!

876

மேலும் விஜய் 67 வது படத்தின் படப்பிடிப்பை நவம்பர் அல்லது டிசம்பரில் தொடங்க திட்டமிட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது

‘தளபதி 67 படத்தில் ஒரு வலுவான பாத்திரத்தை எழுதியுள்ளதாகவும், இறுதியாக அவருடன் இணைந்து பணியாற்றப் போவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top