ஒரு சுவாரஸ்யமான தகவலை ரசிகர்களுக்கு கூறிய லோகேஷ் கனகராஜ்

c9edb73fd9d4f52d313fefc6b4d4ad16

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குகிறார், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் சாதனை படைத்தது வருகிறது.

அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் கடந்த 13 ஆம் தேதி வெளியானது.

மேலும் 50% இருக்கைகளுடன் வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று தற்போது 200 கோடி வசூலை நெருங்கி வருகிறது.

இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள தற்போதைய பேட்டியில், ஒரு சுவாரஸ்யமான தகவலை ரசிகர்களுக்கு கூறியுள்ளார்.

அதில் “அடுத்த முறை தளபதி விஜய்யுடன் மீண்டும் இணைந்தால், அது கண்டிப்பாக 100% லோகேஷ் படமாக இருக்கும்” என கூறியுள்ளார். இதனால் உற்சாகமான ரசிகர்கள் அது கண்டிப்பாக தளபதி 66 படமாக தான் இருக்கும் என கூறிவருகின்றனர்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.