டிசம்பர் 15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை! இதற்கு பதிலாக அடுத்தாண்டு ஜனவரி 8ல் வேலை நாள்!!

நம் தமிழகத்தில் தொடர் மழை பெய்தால் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும். இதில் அனைத்து மாவட்டங்களை விட முதன்முதலில் விடுமுறையை அறிவிப்பவர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன்.

முத்துப்பேட்டை காந்தாரி விழா

 

இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி திருவாரூரில் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். ஏனென்றால் திருவாரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற முத்துப்பேட்டை காந்தாரி விழா டிசம்பர் 15ஆம் தேதி நடைபெறும்.

இதனால் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அங்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். இதற்கு பதிலாக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் தேதி வேலை நாளாக இருக்கும் என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கூறியுள்ளார்.இதனால் மாணவர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment