Connect with us

அதிதி சங்கர் பற்றி யாரும் அறியாத தகவல்கள்!

ADITHI

பொழுதுபோக்கு

அதிதி சங்கர் பற்றி யாரும் அறியாத தகவல்கள்!

அதிதி சங்கர் டைரக்டர் சங்கர் மகள் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இவர் வந்து சங்கரருடைய 2-வது பொண்ணு. அதிதி சங்கர் 1997 சென்னையில் பிறந்துள்ளார்.பின்னர் எம்பிபிஎஸ் படித்து முடிக்கும்போது தான் இவருக்கு சினிமா துறையில் ஆர்வம் இருக்கு என்பது அவருக்கு தெரிய வந்தது.

Tamil Actress Aditi Shankar Photoshoot Stills

அதனால் படிக்கும்போதே நிறைய போட்டிகளில் கலந்து வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு சினிமா துறையில் உள்ள ஆர்வத்தினால் இந்த உலகம் முழுவதும் உள்ள மக்கள் தன்னுடைய பெயரை உச்சரிக்க வேண்டும் என்ற ஒரு ஆசை இருக்கிறது. அந்த வகையில டைரக்டர் முத்தையா டைரக்ஷனில் விருமன் படத்துல ஹீரோயினா நடித்து கலக்கி உள்ளார்.

aditi-3

இதுதான் அவருக்கு முதல் படம். அதிதி சங்கர் தனது முதல் படத்திலேயே அனைவரது பாராட்டுகளையும் பெற்று விட்டார். இந்த படத்தில் அதிதி சங்கர் நடிக்க மட்டும் இல்லாமல் மதுரை வீரன் என்ற ஒரு பாட்டை யுவன் சங்கர் ராஜா உடன் சேர்ந்து பாடியும் உள்ளார். முதலில் அதிதி சங்கர் ஒரு சிங்கர். அப்புறம்தான் அவருக்கு நடிப்பு.

aditi

இதற்க்கு முன்பே தெலுங்கு படத்தில் ரோமியோ ஜூலியட் என்ற ஒரு பாடலையும் பாடி உள்ளார். இது தான் இவங்க பாடிய முதல் பாட்டு. மேலும் இவர் கொரோனாகுமார் மற்றும் மாவீரன் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். டாக்டர்,மாடல், சிங்கர் எப்படி பன்முகத்தன்மை கொண்ட அதிதி சங்கர் தன்னோட உழைப்பால் தான் முன்னுக்கு வரணும்னு ஆசையோடு இருக்கிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top