Connect with us

சிறந்த மருத்துவக் கல்லூரிகளின் பட்டியல்; “எம்.எம்.சிக்கு 12வது இடம்!”

News

சிறந்த மருத்துவக் கல்லூரிகளின் பட்டியல்; “எம்.எம்.சிக்கு 12வது இடம்!”

5aa95014c57ba981a3ee90b9b0390f88

தற்போது நம் இந்தியாவில் அதிகமாக பள்ளிகள் கல்லூரிகள் காணப்படுகிறது.இது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. மேலும் பல பகுதிகளில் மாணவர்களுக்கு இலவச முறையில் பாடம் கற்பிக்கப்படுகிறது. மேலும் ஆண்டுதோறும் தமிழகம் மற்றும் இந்தியாவில் கல்லூரிகளின் தரம் அடிப்படையில் பட்டியல் வெளியாகும்.bfd7beddc6ef16735346859f2cadbe37

தற்போது மருத்துவ கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் சிறந்த மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலில் நம் தமிழகத்தில் உள்ள எம்எம்ஸ் 12 வது இடம் கிடைத்துள்ளது. மேலும் சென்னை மருத்துவக் கல்லூரி என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் வேலூர் சிஎம்சி மூன்றாவது இடத்திலும் உள்ளது. மேலும் புதுச்சேரி ஜிப்மர் கல்லூரி எட்டாவது இடத்தில் உள்ளது.

என் ஐஆர்எஃப் என்னும் தேசிய நிறுவனங்களின் தரவரிசை ஆய்வு செய்யும் அமைப்பு பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.இதிலிருந்து நம் தமிழகத்தில் சென்னை மருத்துவ கல்லூரி மற்றும் வேலூர் மருத்துவ கல்லூரி தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னை மருத்துவக் கல்லூரியை விட வேலூர் மருத்துவ கல்லூரி தரத்தின் அடிப்படையில் சிறந்ததாக காணப்படுவதும் தற்போது தெரியவந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top